முகநூலில் எங்கள் செய்திகளை  படிக்க க்ளிக் செய்யவும்.!
நமது நாட்டில் மக்களுக்கு மிகவும் தேவையானதாகவும், மிகவும் பிஸியாகவும் இருக்கக்கூடிய அலுவலகங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகமும் ஒன்று. இந்த அலுவலகங்களுக்கு நாம் நேரில் சென்றுதான் எல்லா சேவைகளையும் பெற வேண்டும் என்பதில்லை. 

என்னென்ன வி ஐ பி நம்பர்கள் இருக்கிறது? என்பதை தெரிந்து கொள்ள 
லைசன்ஸ் ஆன்லைன் அப்ளிகேஷன் செய்ய 
உங்களின் டிரைவிங் லைசன்ஸ் தற்போதைய நிலைமை தெரிந்து கொள்ள 
ஒவ்வொரு வாகனத்திற்க்கும் ரோடு டாக்ஸ் ஆன்லைனில் செலுத்துவதற்கு
➽ கன்டக்டர் உரிமம் புதுப்பிப்பதற்கு
➽ புது வாகன் ரிஜிஸ்ட்ரேஷன் அப்ளிகேஷன் செய்வதற்கு 
➽ ஒட்டுனர் உரிமம் ரோடு டெஸ்ட் ஆன்லைன் அப்பாயின்ட்மென்ட் பெறுவதற்கு 
➽ லோன் ஹைபோதிகேஷன் ஆர். சி புக்கில் இருந்து எடுப்பதற்கு, எந்த ஆர் டி ஓ ஆபிசுக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள
வண்டி ரிஜிஸ்ட்ரேஷன் டீட்டேயில்ஸ் அறிந்து கொள்ள

மேற்கண்ட அனைத்தும் எல்லாம் ஆன்லைன் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம். இனிமேல் எல்லாமே நம் கையில், புரொக்கர் தேவையில்லை! பயன்படுத்துங்கள், பலன் பெறுங்கள்.

1.ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு - Learners License Online Application -

2.தொடக்க வாகன பதிவு எண் - Today What Number Series in your RTO -

3.வாகன வரி விகிதங்கள் - Tax Rates Details - Vehicle Wise -

4.நிர்வாக எல்லை அறிய - Know your RTO by Postcode -

5. ஓட்டுனர் உரிமம் டிரைவிங் லைசன்ஸ் ஆன் லைன் அப்பாயிண்ட்மெண்ட் - Online Appointment Booking for Road Test -

6.பொது நிர்வாக விசாரிப்புகள் - General Enquiries 
செல்வம் பழனிச்சாமி
 
Top